அமதியுஸ் குறித்த மறுமொழிகள்

Santhosh Guru இவரால்
ராதாகிருஷ்ணன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

நன்றி வினோத். Information Entropy, அப்படீங்கிற பதம்  நல்ல high-funda தான்  ).  ஐசக் அசிமோவோட , தி லாஸ்ட் க்வெஸ்டின் entropyய அடிப்படையா வச்சு வந்த கதையாமே. அதை மாதிரி தமிழ்லயும் நீங்க ஒரு சிறுகதை எழுதுங்க. அப்படியே என்ட்ரோப்பிக்கு தமிழ்ல நல்ல பதம் ஒன்று சொல்லுங்க.

Vinodh Kumar இவரால்
எப்போதும் போல் உங்கள் வலைப்பதிவில் information entropy அதிகமாகத் தான் இருக்கிறது! பாராட்டுகள்!
-Vinodh
http://visai.blogspot.com

இராதாகிருஷ்ணன் இவரால்
பதிவிற்கு நன்றிகள்!

Santhosh Guru இவரால்
// ஆவலையும் தூண்டியது // – Thanks Thangamani.

// மறுபடியும் கிடைத்தால் விடக்கூடாது. // விஜய், கண்டிப்பாக பாருங்கள். Good intro to Mozart and Western Classical Music.

அல்வாசிட்டி.விஜய் இவரால்
பல காலமாக இந்த படம் கையில் கிடைத்தும் அறிமுகமில்லாததால் பிறகு பார்க்கலாமென தள்ளி போட்டு வந்த படம்…

மறுபடியும் கிடைத்தால் விடக்கூடாது.

Thangamani இவரால்
நிறைய தகவல்களைத் தந்து, ஆவலையும் தூண்டியது. நன்றி.

-/பெயரிலி. இவரால்
நாராயண், முர்ரே ஏப்ரஹாம் ஒரு குணசித்திரநடிகர்தான். நட்சத்திர அந்தஸ்து அதிகம் வாய்த்தவரல்லர். அல் பசினோவுக்குப் பெயர் வாங்கித்தந்த scarface இலே நடித்திருக்கின்றார். இன்னும் சில படங்களிலே வந்ததும் போனதும் தெரியாத நேரம் சின்னச்சின்ன வேடங்களிலே பார்த்திருக்கிறேன் (பல மாபியா வகைப்பாத்திரங்கள் & பொலிஸ் பாத்திரங்கள்).

இவரது முகமும் Robert Davi என்ற இன்னொரு நடிகரின் முகமும் இலகுவிலே மாறுபட்டுவிடக்கூடியவை

Santhosh Guru இவரால்
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு, நன்றிகள் பல.

பெயரிலி, முர்ரே ஆப்ரஹாம் நடித்து நான் பார்த்த முதல் படம் இது. சந்தேகமே இல்லாமல் இப்படத்தில் சிறந்த நடிப்பு இவருடையது தான். இன்ன பிற தகவல்களுக்கு நன்றி.

கண்ணன், அடுத்த முறை சந்திக்கும் போது (அடுத்த வாரம்  ) ), தகடு நிச்சயம்.

நாராயண், அடுத்த முறை சென்னையில் சந்திக்கும் போது (அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம்  ) ), தகடு நிச்சயம்  ). மாண்டி வலைப்பதிவை விட்டுவிட்டு சென்றது மிகவும் unfortunate தான்

பா.பா:   )

Narain இவரால்
தகடு தகடு எங்க ராசா.. அடுத்தமுறை சென்னைக்கு வரும்போது ஒரு ப்ரெஷ் காப்பி. இப்போதுதான் நீங்கள் தந்த பீத்தோவனை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெயரிலி, இதே அலைவரிசையில் நீங்கள் கொஞ்சம் படங்களை சொன்னால், அத்தகடுகளையும் தேட முடியும்.  முர்ரே ஏப்ரகாம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நீங்கள் சான்றிதழ் தந்திருப்பதால், பண்பட்ட நடிகனாக இருக்கவேண்டும். ஆகவே, முர்ரேயின் வேறு படங்கள் இருப்பின் பதியவும்.

இம்மாதிரி பதிவுகளில்தான் மாண்டீயின் அருமை புரிகிறது. Monti we miss you ;-(((

Kannan இவரால்
நன்று சந்தோஷ்!
//உலகத்தின் அனைத்து மேதமைகளும், இளவயதிலேயே இறக்கவேண்டும் என்ற எழுதா விதிக்கேற்ப//

நானும் இதைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கிறேன்(!?) இவர்கள் எல்லாம் இப்படிச் சிறுவயதில் சாதித்து இறப்பதை அவர்கள் உழலும் உலகின் mediocrity ஐப் பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையைக் குறிப்பதாகவும், இறப்பதன் மூலம் இத் தன்மையினால் எழும் arrogance ஐ நம் முகத்தில் அறைவதாகவும்  கற்பனை பண்ணிக் கொள்வேன்!

எல்லாம் இருக்கட்டும், தகடு கைக்கு சீக்கிரம் வந்து சேரட்டும்…