கசாகூளம்

சுமதி ராமசுவாமி, லெமூரியா

ஆகஸ்ட் 16, 2005 · 1 மறுமொழி


தென்புலம் என்றும் நம் முன்னோர்களின் ஆவி இருக்கும் இடம் என்றும் வதந்திக்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாகும் லெமூரியா கண்டம் பற்றி, வரலாறு ஆசிரியர் சுமதி ராமசுவாமி எழுதியுள்ள The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories என்ற ஆங்கில நூலைப் பற்றிய விமர்சனம் இன்று ஹிந்துவில் வந்துள்ளது.

(இதைப் போலவே தமிழில் லெமூரியாவினைப் பற்றி ஜெயகரன் என்பவரும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று எண்ணுகிறேன்)

சுமதி ராமசுவாமி எழுதிய மற்றொரு புத்தகமான, Passions of the tongue என்ற புத்தகத்தினை இலவசமாக இங்கே படிக்கலாம்.

பகுப்புகள்: Uncategorized

1 பதில் இது வரை ↓

கருத்துத் தெரிவிக்கவும்