March of the Penguins குறித்த மறுமொழிகள்

பத்து உலகத்திரைப்படங்கள் « கசாகூளம் இவரால்
[...] March of the Penguins (என்னுடைய சிறுகுறிப்பு) [...]

Grenouille இவரால்
Comments by Ravishankar:

அட இன்னிக்குத் தான் இந்தப் படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுங்க வாழ்க்கையைப் பார்த்தா நாம வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையான்னு போயிடுது ! உங்க tweetஐப் பார்துத Of Penguins and Menம் பார்த்தேன். breathtaking !

நிறைய படங்களைத் தேடிப் பார்கிறீங்க என்பதால் படத்தை நுணுக்கமா அலசுவீங்கன்னு பார்த்தேன். கதை மட்டும் சொல்லி விட்டுட்டீங்க. ஒரு வேளை, மனசைத் தொடுற படங்களைப் பத்தி ரொம்பப் பேச மனசு வருவதில்லையோ?

இந்தப் படம் பற்றிய இன்னொரு அழகான விவரிப்பு – http://anjalisplace.wordpress.com/2006/09/10/march-of-the-penguins/

உங்களுக்குப் பிடிக்கக் கூடிய இன்னொரு விவரணப் படம் – http://en.wikipedia.org/wiki/Story_of_the_Weeping_Camel

நன்றாக எழுதிய பல தமிழ் வலைப்பதிவர்கள் காணாமல் போய் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நீங்கள் மீண்டும் வந்து தொடர்ந்து எழுதத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி.  ஆனால், முன்பு இருந்து எழுத்தோட்டத்தைக் காணாதது போல் இருக்கிறது   சரி, ஒன்னு இரண்டு இடுகைகள்ல விட்ட நடையைப் பிடிச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன்