கசாகூளம்

நான்

பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல. இப்ப பெங்களூர்ல ஆணிபுடிங்குற கும்பல்ல ஒரு ஆள் தான். சொந்த ஊர் சிதம்பரம். வளந்தது கடலூர், படிச்சது தஞ்சாவூர், வாழ்ந்தது சென்னை. தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த துறைகள்ல (வேறன்ன எலக்கியம், அரசியல், சினிமா) ஆர்வம் உண்டு.

அது என்ன கசாகூளம் கொசாகூளம் போன்ற விபரீதமான கேள்வியெல்லாம் உங்களுக்கு வந்தா இங்க ஒரு எட்டு போங்க. படிச்சுட்டு, கடிய போட்டுருக்கான்யான்னு சொன்னா, நான் பொறுப்பில்ல :-)

கருத்துத் தெரிவிக்கவும்

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்